Menu
Your Cart

Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)

Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
-5 %
Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
மலர்-விசு (ஆசிரியர்)
₹361
₹380
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1920 மற்றும் 1980 களில் வேலூர் நிலப்பரப்பில் உருவான இருவேறு காதல்களை ஒரு புள்ளியில் இணைப்பது தான் இந்த நாவலின் மையநாதம். இந்தக் காதல்களுக்கிடையே வேலூரின் மணம் நாவல் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கிறது. பாலாறின் வளமும் கொண்டாட்டமும் பின் சீரழிவும், வேலூர் கோட்டையின் பிரசித்தி பெற்ற சிப்பாய் புரட்சி, சிஎம்சி மருத்துவமனை உருவான கதை என நாவலூடே அவையும் தொடர்ந்து பயணிக்கின்றன. இளையராஜா இல்லாத 80-களை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாவல் முழுவதும் அவருடைய பின்னணி தான். அதற்கு ஏற்றார் போல நாயகனும் அவனின் இரு நண்பர்களும் இசைக்கலைஞர்கள். ராஜாவிற்காகவே இக் கதாபாத்திரங்கள் இவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கலாம்.  மொத்தத்தில் இந்நாவல் 400 பக்கங்களில் ஓர் நிறைவான பின்னோக்கிய பயணம்..!
Book Details
Book Title Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920) (Mrs Viswanathan Richards 1983 1920)
Author மலர்-விசு (Malar-Visu)
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 400
Published On Jan 2019
Year 2019
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author