Menu
Your Cart

உறங்கும் அழகிகளின் இல்லம்

உறங்கும் அழகிகளின் இல்லம்
-5 %
உறங்கும் அழகிகளின் இல்லம்
யசுனாரி கவபட்டா (ஆசிரியர்), அரிசங்கர் (தமிழில்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“பாலியல் மற்றும் மரணம் ஆகிய இரட்டைக் கருக்களைக் கொண்ட ஒரு கவித்துவமான தியானம்.” - பைனான்சியல் டைம்ஸ் “தலைசிறந்தவர்களுக்கான தலைசிறந்த படைப்பு.” – யுகியோ மிஷிமா "அசாதாரணமான, பிடிப்புள்ள நாவல்." - ஐரிஷ் பிரஸ் "கவபட்டாவின் பிற்கால வாழ்க்கையின் தலைச்சிறந்த படைப்புகளில் ஒன்று." - வில்லியம் இ. சிப்லி “ஆச்சர்யகரமான, நேர்மையான பார்வையை வெளிப்படுத்துகிறது.” – ஸாட்டர்டே ரிவீவ்
Book Details
Book Title உறங்கும் அழகிகளின் இல்லம் (Urangum azagigalin illam)
Author யசுனாரி கவபட்டா
Translator அரிசங்கர் (Arisangar)
ISBN 978-93-48598-05-9
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், பொன்மொழிகள், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha