Menu
Your Cart

ஆர்.பொன்னம்மாள்

பிரம்மாவின் மகன் நாரதர். இவர் மூன்று உலகங்களிலும் வாழக்கூடியவர். உலக நன்மைக்காக நாரதர் செய்யும் காரியங்கள் அனைத்தும் முதலில் கலகத்தில் ஆரம்பித்து, இறுதியில் நன்மையில் முடிகின்றன. நாரதரின் கதைகளை எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் சொல்கிறது இந்த நூல்...
₹0
முழு முதற் கடவுள் பரமசிவன். கடுந்தவம் புரிந்து வரங்களைப் பெற்றுக்கொண்டு, அட்டகாசங்கள் செய்த அசுரர்களை வீழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டினார். பூலோகத்தில் ரத்ன வியாபாரியாக, குறை தீர்க்கும் சித்தராக, மண்வெட்டும் கூலியாக... இப்படிப் பல வேடங்களில் திருவிளையாடல்களை நிகழ்த்தி, தன் பக்தர்களுக்கு அருள்பாலித்தா..
₹0
Showing 1 to 12 of 19 (2 Pages)