-5 %
கருமை நிறக் கண்ணன்
₹162
₹170
- Edition: 1
- Year: 2021
- Page: 180
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கருமை நிறக் கண்ணன்:
மலையாளத்தில் 'ஸ்யாமா மாதவம்' என்ற தலைப்பில் கவிஞர் பிரபா வர்மா எழுதியுள்ள குறுங்காவியம். புதுமையான ஒரு கோணத்தில் கண்ணனை விசாரணைக்கு உள்ளாக்குகிறார் கவிஞர். கண்ணனின் மரணத் தறுவாயில் தன் குற்றங்களுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மன்னிப்பையும் கோருகிறான் கண்ணன்.
பிரபா வர்மா:
கவிஞர், பத்திரிகையாளர், திரைப்பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். பிரபா வர்மா. மரபுக் கவிதையில் ஊன்றி நவீனத்துவச் சிறகுகள் விரிப்பவர் கவிஞர். இலக்கியத்திலும் சட்டத்திலும் பட்டம் பெற்றவர். திருவல்லாவைச் சேர்ந்த காடப்பிர கிராமத்தில் 1959 இல் பிறந்த கவிஞர் மாணவப் பருவத்திலேயே சமூகச் செயற்பாட்டாளராக விளங்கியவர்.
| Book Details | |
| Book Title | கருமை நிறக் கண்ணன் (karumai nirak kannan) |
| Author | பிரபா வர்மா |
| Translator | சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Paalasupramaniyam) |
| Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
| Pages | 180 |
| Published On | Aug 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Poetry | கவிதை, New Releases | புது வரவுகள் |