Menu
Your Cart

எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.)

ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்..
₹950 ₹1,000
கடந்த ஓராண்டிற்குள் நான் பார்த்த அயல்மொழி திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு எழுத்தாளர்கள், ஓவியர்கள் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. - எஸ். ராமகிருஷ்ணன்...
₹333 ₹350
தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள்...
₹257 ₹270
குங்குமம் வார இதழில் வெளி வந்த 25 கட்டுரைகளின் தொகுப்பு.நாம் நமது அன்றாட வாழ்வில,சந்திக்கும் மனிதர்கள், கடக்கும் சம்பவங்கள்/அஃறிணைகள் அதேவேளையில், எந்த நிலையிலும், எந்த கோணத்திலும், நமது பார்வையில் பட்டாலும், மனதில் உல்வாங்கப்படாமல் தவற விட்ட தருணங்கள்,இப்படி பல விஷயங்களை கூரந்து கவனித்து, அதனை எண்ண..
₹119 ₹125
பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும், புதைந்துபோகும் குண நலன்களையும் மீண்டும் துளிர்த்தெழச் செய்வதாக அமைகிறது. ஆக்கப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் நிறைந்து தொழி..
₹190 ₹200
1850களில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்காங்கே கிளர்ச்சி ஏற்பட்டதும் பொதுவுடைமை மேதைகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்களுக்குரிய மார்க்சிய முறையியல் அடிப்படையில், இந்தியச் சமூக நிலையை ஆய்ந்தறிந்துள்ளனர். இந்நாட்டின் விடுதலைப் போராட்டம் தோற்றம் கொண்டதைக் கண்டு, அது எப்படி வளர்ச்சியுறு..
₹214 ₹225
இன்னொரு பறத்தல்- உலகச் சினிமா மீது தீவிர ஈடுபாடு கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான அயல்மொழித் திரைப்படங்களையும் ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. புகழ்பெற்ற எழுத்தாளர்க..
₹162 ₹170
‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..
₹261 ₹275
நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாத..
₹166 ₹175
Showing 1 to 12 of 38 (4 Pages)