Menu
Your Cart

தெரு விளக்கும் மரத்தடியும்

தெரு விளக்கும் மரத்தடியும்
-5 %
தெரு விளக்கும் மரத்தடியும்
ச.மாடசாமி (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கற்பித்தலின் நுட்பங்களை பேசுகிறது இந்த நூல். வகுப்பறை வடிவமைப்பை கலைத்துப் போட்டு, கற்கும் அனுபவங்களை புதுப்பிக்கும் வகையிலான கட்டுரைகள் இதில் உள்ளன. கல்லூரி பேராசிரியராக வகுப்பறை சார்ந்தும், அறிவொளி இயக்கத்தில் கிராமப்புறங்களில் கற்பித்தல் சார்ந்தும், பொதுவெளியில் மாணவர்களின் திறனை மதிப்பிடுவதில் நுட்பங்கள் சார்ந்தும், 17 பதிவுகள் இந்த புத்தகத்தில் உள்ளன. நூலாசிரியரின் பொறுப்புடைமை, சொற்களின் வழி ஒளிர்கிறது. தட்டையான தத்துவத்தில் பயணிக்கவில்லை என்பதை அவர் வரிக்குவரி உணர்த்திக் கொண்டே இருக்கிறார். அனுபவங்களை உள்வாங்கி, நெகிழ்ச்சியை கற்பித்தலாக்குகிறார். விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானவை. அன்றாடம், பொதுத்தளத்தில் கவனிக்கத் தவறும் விஷயங்கள். அவற்றின் விரிவையும் ஆழத்தையும் எளிய மொழிநடையில் சொல்கிறார். மேலிருந்து கீழ்நோக்கிய தகவல் தொடர்பு, கற்பித்தல் சூழலுக்கு உகந்தது இல்லை என்பது வெளிப்படுகிறது. பொது விவாதங்களை ஒருங்கிணைப்பதற்கான உத்திகள், உலகின் பல பகுதிகளில், கற்பிப்பதில் மாற்றுத்திறன்களை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. -ஆர். மலர் அமுதன்
Book Details
Book Title தெரு விளக்கும் மரத்தடியும் (Theru vilakkum marathadiyum)
Author ச.மாடசாமி (Sa.Maatasaami)
ISBN 9789383986118
Publisher புதிய தலைமுறை (Puthiya Thalaimurai)
Pages 88
Published On Jan 2016
Year 2016
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழர் திருமணம் அன்று முதல்... இன்று வரைமேற்கத்திய கோட்டும், விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்தச் சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்துக் கலக்கவில்லை...
₹24 ₹25
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
₹48 ₹50
கல்விச் சீர்திருத்தம், கல்விக்கூட சுதந்திரம், மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது! 'ஒரு வகுப்பறை யாருக்குச் ச..
₹124 ₹130