Menu
Your Cart

சுதாராஜ்

திரு.சுதாராஜ் அவர்களின் இவ்வாக்கமானது 1990களில் தொழில் தேடிச் சென்ற யாழ் குடாநாட்டுப் பொறியாளர் ஒருவரின் அனுபவங்களையே கதையம்சமாக வளர்த்துச் செல்கிறது. அவ்வகையில் இவ்வாக்கம் 1990களின் காலகட்ட ஈழச் சூழலையும் வெளியுலகச் சூழலையும் அருகருகே பொருத்திக் காட்டும் ஒரு வரலாற்றுப் பதிவாகக் கொள்ளப்பட வேண்டியதாக..
₹257 ₹270
சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். இத்தொகுப்பில் சுதாராஜின் பத்துச் சிறுகதைகள் உள்ளன. 'ஒரு துவக்கத்தின் கதை' இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. யுத்தத்துக்கு முந்திய அமைதியான யாழ்ப்பாணக் கிராமத்துச் சூழலில் முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுக..
₹133 ₹140
Showing 1 to 3 of 3 (1 Pages)