Menu
Your Cart

அற்புதமான களஞ்சியம்

அற்புதமான களஞ்சியம்
-10 %
அற்புதமான களஞ்சியம்
எம்.இலியீன் (ஆசிரியர்), எஸ்.தோதாத்ரி (தமிழில்)
₹63
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு பொருளை நாம் எங்கிருந்து பெறுகிறோம் என்றால் கடையிலிருந்து என்போம். ஆனால் அப்பொருள் கடைக்கு எப்படி வந்தது, அதை யார் செய்திருப்பார்கள் என்றால், குழந்தைகளாகிய நாம் யோசிக்கக்கூடும். நிலத்திலிருந்து விளையும் பொருட்களையும், அதை விளைவிக்கும் மனிதர்களையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?. உழவர்கள் எவ்வாறு பருவமறிந்து பயிரிடுகிறார்கள்? தானிய உற்பத்தியில் அவர்கள் ஈடுபடும்போது மழையும், காற்றும், பனியும், வெயிலும் எவ்வகையில் அவர்களுக்குத் துணைசெய்கின்றன; நிலமாகிய களஞ்சியத்தில் விளைச்சலுக்கு உதவிய இயற்கையே, அதற்கு இடையூறாக இருக்குமா ? அவ்வாறு இருந்தால் தங்கள் வயல்களை அவர்கள் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்திட வேண்டும்தானே!.
Book Details
Book Title அற்புதமான களஞ்சியம் (Arpudahamana Kalanchiyam)
Author எம்.இலியீன் (Em.Iliyeen)
Translator எஸ்.தோதாத்ரி (Es.Thodhaadhri)
Publisher நீலவால் குருவி (Neelavaal Kuruvi)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்க..
₹1,170 ₹1,300
2013 இலிருந்து 2016 வரை மூன்றாண்டுகளில் நூலாசிரியர் எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கட்டுரைகளும் காரல் மார்க்ஸுடனும், மார்க்சியத்துடனும் தொடர்புடையவை. மார்க்ஸ் என்ற மனிதரின் தோற்றம், உழைப்பு, பழக்க, வழக்கங்கள், பண்புகள், அவருக்குப் பிடித்தமான நூல்கள், அவருடைய மனைவி ஜென்னியிடம் அவர் ..
₹108 ₹120