Menu
Your Cart

ஞானமலர்கள்

ஞானமலர்கள்
-4 %
ஞானமலர்கள்
சுகி சிவம் (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஞானமலர்கள் ' என்ற இந்த நூலில் சுகி. சிவம் . நமது இதிகாசங்கள், இலக்கியங்களிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்துக்காட்டஅவற்றை நிகழ்கால வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களுடன் பின்னி , நமக்கு வழிகாட்டுகிறார். பல்வேறு இலக்கியங்களை பரவலாகப் படித்தறிந்த புலமை ; ஆழமாகக் கற்றுணர்ந்தால் பழுத்த ஞானம்; தாம் பெற்ற இன்பத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதிலே எளிமை , இதனால் ஞானப்பழத்தைச் சாறு பிழிந்து நமக்குக் குடிக்கத் தந்தது போலாகிறது. எதற்கெடுத்தாலும் கவலைப்படுவதை நிறுத்தி , வாழ்க்கை அனுபவங்களால் பண்படவும் வாழ்க்கையை பண்படுத்தி அனுபவிக்கவும் நமக்கு கற்றுத் தருவன சுகி. சிவத்தின் எழுத்துக்கள்.   _ கல்கி ராஜேந்திரன்.
Book Details
Book Title ஞானமலர்கள் (Gnanamalargal)
Author சுகி சிவம் (Suki Sivam)
Publisher கற்பகம் புத்தகாலயம் (karpagam puthagalayam)
Pages 112
Year 2001

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha