Menu
Your Cart

நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ

நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ
-5 %
நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ
ஜே.எம்.சாலி (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிங்கப்பூர் குடியரசின் பொன்விழா ஆண்டு இது. 9.8.1965-ல் திரு.லீ குவான் இயூ சிங்கப்பூரை குடியரசாக அறிவித்தார். அவருடன் ஒருங்கிணைந்து பொன்விழாவைக் கொண்டாட சிங்கப்பூர் மக்கள் பேராவலுடன் காத்திருந்த தருணத்தில் திரு. லீ குவான் இய10 91 வயதில் கடந்த மார்ச் மாதம் காலமாகி விட்டார். சிங்கப்ப10ர்-மலேசியத் தந்தை தமிழவேள் கோ. சாரங்கபாணி- நூலை சிங்கப்பூர் தேசியக் கலை மன்றத்தின் ஆதரவுடன் 2013-ல் வெளியிட்டேன். திரு. லீ குவான் இயூ அவர்கள் சிங்கப்பூர் தேசத்தந்தை என்பதை உலகறியும். இளைய தலைமுறையினர் அவருடைய அரும்பணிகளை அறிந்து கொள்வதற்கு உதவும் ஒரு நூலை எழுதுங்கள் என்று அன்பு நண்பர்கள் பரிந்துரைத்தனர். பொன்விழா ஆண்டில் நமது நாட்டுத் தந்தை திரு. லீ குவான் இயூ அவர்களைச் சிறப்பிக்கும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு. அதன் அடையாளமே இந்த நூல் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய தேசியக் கலை மன்றத்திற்கும் நட்பு வட்டத்திற்கும் நன்றி பாராட்டுகிறேன் என்று இந்நூலின் ஆசிரியர் ஜே.எம். சாலி அவர்கள் கூறுகிறார்.
Book Details
Book Title நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ (le quvan u)
Author ஜே.எம்.சாலி (Je.Em.Saali)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2020
Edition 02
Format Paper Back
Category History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha