-5 %
வயது எட்டு முதல் பதினெட்டு
டாக்டர் என்.ராஜ்மோகன் (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2016
- ISBN: 9788183455527
- Language: தமிழ்
- Publisher: கவிதா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எட்டு வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வது, பதினான்கு முதல் பதினெட்டு வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வதைவிட எளிதானது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், இந்த இரண்டு பருவ காலக் கட்டத்தில் உள்ளவர்களையும் வளர்ப்பது எளிதல்ல. இரண்டுமே பெற்றோர்களுக்கு சவால் விடும் பருவம். இளம் வளர் பருவத்தில் ஏற்படும் தாக்கம் கண்டிப்பாக வளர் பருவத்தை பாதிக்கும். சரியான அணுகுமுறை இல்லாத குழந்தை வளர்ப்பு வெளியிடத்தில் அவர்களை ஈர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்துவிடும். இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கான வழிமுறைகளை சொல்லித் தருகிறது இந்த நூல்.
| Book Details | |
| Book Title | வயது எட்டு முதல் பதினெட்டு (Vayathu Ettu Muthal Pathinettu) |
| Author | டாக்டர் என்.ராஜ்மோகன் (Taaktar En.Raajmokan) |
| ISBN | 9788183455527 |
| Publisher | கவிதா வெளியீடு (kavitha publication) |
| Pages | 0 |
| Year | 2016 |
| Category | Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு |