Menu
Your Cart

அலெக்சாந்தர் புஷ்கின்

நான் நினைத்தது சரியாயிற்று: கிழவன் சாராயத்தை வேண்டாமென்று சொல்லவில்லை. பானம் கிழவனது உற்சாகமின்மையை அகற்றி விட்டது என்பதைக் கவனித்தேன். இரண்டாவது கிளாஸ் பருக ஆரம்பித்ததுமே அவன் வாய்ப்பூட்டு கழன்றுவிட்டது. என்னை அடையாளங்கண்டு கொண்டான், அல்லது கண்டு கொண்டது போலப் பாவனை செய்தான். அப்புறம் அவன் எனக்குச்..
₹19 ₹20
மாபெரும் ருஷ்ய கவிஞரான அலெக்சாந்தர் பூஷ்கின் ருஷ்ய இலக்கிய மேதையாக மட்டுமல்லாமல் உலக இலக்கிய மேதையாகவும் விளங்குகிறார். பூஷ்கின் எழுதிய உரைநடை இலக்கியங்கள் பூரணமான கலையழகு நிறைந்திருக்கின்றன. அவர் எழுதிய "காப்டன் மகள்"(1836) என்ற நாவல் அவருடைய உரைநடை இலக்கியங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது..
₹190 ₹200
Showing 1 to 5 of 5 (1 Pages)