ஆசியாவின் மகாகவிகளில் ஒருவரான ரவீந்தரநாத் தாகூருக்கு நோபல் பரிசை வென்று தந்த படைப்பு கீதாஞ்சலி. முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டு பின்பு அவராலேயே 1912இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கவிதை நூல் இறைவனோடு இணையத் துடிக்கும் பக்தனின் வேட்கையின் வடிவமாகும். கடவுளின் மீதான மனிதக் காதலை மிக எளிமை..
₹124 ₹130
காதல் உணர்ச்சிகளின் சஞ்சலச் சிறகுகளைப் பொறுமையற்று அடித்துக் கொண்டவாறு, அடைக்கலாம் தேடி அலையும் மனப்பறவையாய்ச் சுற்றும் நிலைகளாகவே இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் நிறைந்திருக்கிறது...
₹0
மகாத்மா காந்தியடிகளாலேயே ‘குருதேவர்’ என்றழைக்கப்பட்டவர் மகாகவி இரவீந்திரநாத தாகூர். தமது 31 வது வயதில் 1892 ல் ‘கல்வியில் பொருத்தமற்ற நிலை’ என்ற வெளியீட்டின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விமுறையைக் கூர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். இது வெளியான 10 ஆண்டுகளில் அவர் சாந்தி நிகேதனில் பிரமச்சர..
₹119 ₹125
Showing 1 to 12 of 12 (1 Pages)