Menu
Your Cart

விவேகானந்தர்: கல்விச் சிந்தனைகள்

விவேகானந்தர்: கல்விச் சிந்தனைகள்
-4 %
விவேகானந்தர்: கல்விச் சிந்தனைகள்
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விவேகானந்தரின் கண்ணோட்டத்தில் கல்வியைப் பற்றிய சிந்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் மதமும் கல்வியும், யாருடைய கல்வி: தேசப்பக்த பார்வையில், மேனாட்டுக் கல்வியும் இந்து ஆன்மிகமும், பெண்கல்வி, மற்றும் கல்வி பற்றிய விவேகானந்தரின் சமூக வரலாற்றுப் பார்வை ஆகிய தலைப்புகளில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் கல்வி பற்றிய இன்னொரு பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது.
Book Details
Book Title விவேகானந்தர்: கல்விச் சிந்தனைகள் (Vivekanandar Kalvi Sinthanaigal)
Author சுவாமி விவேகானந்தர் (Suvaami Vivekaanandhar)
ISBN 9788189909284
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 64

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author