Menu
Your Cart

ராமச்சந்திர வைத்தியநாத்

1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில், வாழ்..
₹133 ₹140
ராமச்சந்திர வைத்தியநாத்தின் கதைகள் அனைத்திலும் கார்க்கி சொல்லிய அந்தந்த “வகை மாதிரி” மனிதர்களைப் படைத்துள்ளார். அவர்களின் நடை உடை பாவனைகளை அப்படியே உரித்து வைத்துள்ளார். அவரால் சேரித் தமிழும் பேச முடியும், சாஸ்திரிகள் பாஷையிலும் உரையாட முடியும். எடுத்துக் கொண்ட பொருளை ஆழ அகலத்துடன் விருப்பு வெறுப்பி..
₹266 ₹280
சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வின் தொடர்ச்சியாக உலகெங்கிலுமுள்ள உழைப்பாளி மக்கள் 1889 முதல் மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாக பின்பற்றி வரத் தொடங்கியதை நாம் நன்கறிவோம். ஆயின் முன்னரே மே தினக் கொண்டாட்டங்கள் பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் இருந்து வந்ததையும் அது காலப்போக்கில் ..
₹24 ₹25
1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது...
₹238 ₹250
Showing 1 to 4 of 4 (1 Pages)