Menu
Your Cart

பிடல்-சே: புரட்சிகரமான நட்பு

பிடல்-சே: புரட்சிகரமான நட்பு
-15 %
பிடல்-சே: புரட்சிகரமான நட்பு
சைமன் ரீட்-ஹென்றி (ஆசிரியர்), ச.சுப்பாராவ் (தமிழில்)
₹153
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த நட்பு, அந்த நெருக்கமான காலக்கட்டத்தில் இருவருக்குமே மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. மார்க்ஸ் - எங்கெல்சின் நட்பு போல ஒரு அறிவார்ந்த நட்பாக இன்னும் சொல்லப் போனால் டிராட்ஸ்கி - லெனின் உறவு போல முரண்பட்டதாகவும் இருந்திருக்கிறது. வெறும் நண்பர்களாக மட்டுமல்லாது முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் ஒரே கொள்கையுடைய சக  போராளிகளாக இருந்திருக்கிறார்கள். மற்ற அரசியல் நட்புகள் போலல்லாது, இந்த நட்பு குறுகிய காலமேயானாலும் ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி 'இந்த நட்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.'
Book Details
Book Title பிடல்-சே: புரட்சிகரமான நட்பு (Fidel Che Puratchikaramaana Natpu)
Author சைமன் ரீட்-ஹென்றி (Saiman Reet-Hendri)
Translator ச.சுப்பாராவ் (S.Subbarao)
ISBN 9789380325972
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சே உருவான கதை..
₹128 ₹150
 உலக மக்களின் வரலாறு :    புரிந்து கொள்ள இயலாத பெரும் புதிராய் விளங்கும் உலக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் ஒளிவிளக்காய் மார்க்சியம் திகழ்கிறது எனும் உண்மை மேலும் மேலும் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மார்க்சியம் சட்டகம் இல்லாமல் இன்றைய உலகின் பெரும் சித்திரத்தை அதில் நிகழும் மாற்றங்களை சுருக்கமாக சொ..
₹506 ₹595
லைபாக்லை ஆன்ட்டி..
₹77 ₹90