Menu
Your Cart

கடவுளின் நூறு முத்தம்

கடவுளின் நூறு முத்தம்
-4 %
கடவுளின் நூறு முத்தம்
யாசகன் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தன் மகளுக்கு யாசகன் எழுதும் கடிதங்கள் வாயிலாகத் தெரிவது நேசம், பாசம், அக்கறை, உறவு நெருக்கம் மட்டுமல்ல. அரசியல், கல்வி, கலாச்சாரம் சார்ந்த உரையாடலும்தான். அறிவொளி இயக்கம் முதல் வீட்டுப் பாட அரசியல் வரை அவர் மகளிடம் எல்லாமும் பேசுகிறார். இந்த குறுஞ்செய்தி யுகத்தில் கடிதங்களின் தேவையை உணர வைக்கிறார்.
Book Details
Book Title கடவுளின் நூறு முத்தம் (Kadavulin Nooru Muttham)
Author யாசகன் (Yaasakan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author