
-5 %
கல்வி, வகுப்புவாதம், எதிர்காலம்
சாரா விஜி (தமிழில்)
₹19
₹20
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இனவாத வெறுப்பை உருவாக்கி ஆரிய நகரிகத்தை நிலை நிறுத்தும் தங்கள் திட்டத்திற்காக நாஜிக்கள் ஒட்டுமொத்த கல்வித் திட்டததையும் மாற்றினார்.அதே வழிமுறையலும் கருத்துகளலும் உந்தப் பெற்ற அர்.எஸ்.எஸ்.ஸும் பா.ஜா.கவும் இளம் முளைகளை மதவாத வீசத்தால் மாசுப்படுத்தக் கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன என்று கூறும் நூல்.பா.ஜா.க கல்வி அரங்கத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கி,கல்வியை மீட்டெடுப்பதற்கான போராட்டத்திற்கு அறைகூவி அழைகின்றது.
Book Details | |
Book Title | கல்வி, வகுப்புவாதம், எதிர்காலம் (Kalvi Vaguppuvaatham Ethirkaalam) |
Translator | சாரா விஜி (Saaraa Viji) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |