Menu
Your Cart

விட்டல் ராவ்

கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் சேலம் நகரத்தில் தன் பால்யகாலத்தைக் கழித்த விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகள் வழியாக தீட்டியிருக்கும் கட்டுரைகள் மிகமுக்கியமானவை. புதையுண்டுபோன ஒரு நகரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் பெருமுயற்சியெடுத்து கண்டெடுத்து பார்வைக்கு வைப்பதுபோல அந்தக் காலத்துச் சேலத்தை இன்று காணவை..
₹143 ₹150
தமிழில் நவீன ஓவியம், நவீன ஓவிய உலகம், ஓவியர்களின் வாழ்க்கை பற்றி வந்திருக்கும் ஒரே நாவல் 'காலவெளி' மட்டும்தான். நவீன ஓவிய உலகம் பற்றி மட்டுமல்ல, ஆங்கிலோ இந்திய குடும்பங்களைப் பற்றியும் விரிவாக பதிவு செய்த நாவல் இது. விட்டல் ராவே ஒரு ஓவியா என்பதால் நாம் அறிந்திராத சென்னை ஓவிய உலகம், அதன் ஓவிய இயக்கம..
₹143 ₹150
திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது “போக்கிடம்’ ‘வண்ண முகங்கள்” ஆகிய நாவல்கள் இலக் கியச் சிந்தனையின் பரிசுகளைப் பெற்றவை. நல்ல நாவல் ஆசிரியராகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறியப்பட்ட இவரது கட்டுரைத் தொகுதிகளும் தமிழக அரசு மற்றும் ..
₹152 ₹160
மானுட வரலாற்றில் அங்கங்கே சிதறியிருந்த இனக்குழுக்களை ஒன்று திரட்டி, குடிமக்களாக்கி அவர்களை ஆட்சி செய்கிற அரசு என்கிற அமைப்பு உருவான தருணத்திலேயே கோட்டை என்னும் கருத்தாக்கம் உருவாகி விட்டது. ஒருபுறத்தில் கோட்டை அரண்மனைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இன்னொரு புறத்தில் மற்ற அரசுகளின் மதிப்ப..
₹228 ₹240
தேச விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தி அலை வெவ்வேறு வேகத்திலும் கதியிலும் இருந்த நிலையில் அப்போராட்டங்களில் எத்தனையோ பேரின் சிறு துளி போன்ற பங்களிப்பு சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பிடிக்க தவறியுள்ளன. அப்படித் தவறிப் போன சிலரது கதை, நதி மூலமாய் பிரவாகமெடுத்திருக்கிறது...
₹214 ₹225
Showing 1 to 12 of 14 (2 Pages)