Menu
Your Cart

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்
-5 %
பாடநூல்களில் வெறுப்பு அரசியல்
மு.சிவகுருநாதன் (ஆசிரியர்)
₹90
₹95
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தரித்து அவர்களின் ஆட்சிக் காலத்தை ‘இருண்ட காலமாக’ குறிப்பிடும் போக்கு வெகுநாட்களாக தொடர்கிறது. சிறுபான்மையினர் மீது அவதூறுகளை பரப்பி மாணவர்கள் மத்தியில் விஷத்தை விதைப்பவர்கள் எத்தகைய எதிர்கால தலைமுறையினரை உருவாக்க விரும்புகிறார்கள்? இச்சூழலில்தான் சிவகுருநாதன் எழுதிய இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பாடப்புத்தகங்களில் பாசிசம் குறித்து பேசுபவர்கள் கூட பெரும்பாலும் ஒன்றிய பாடத்திட்டம் குறித்தே பேசுகின்றனர். ஆனால், இந்நூல் தமிழ்நாடு பாடநூல்களில் உள்ள அபத்தங்களையும் குறைகளையும் சுட்டிக்காட்டுகிறது. திராவிட பாரம்பரியம் நிறைந்த தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியல் இந்த அளவிற்கு புகுத்தப்பட்டிருப்பதை காணும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது
Book Details
Book Title பாடநூல்களில் வெறுப்பு அரசியல் (Paada noolkalin veruppu arasiyal)
Author மு.சிவகுருநாதன் (Mu.Sivakurunaadhan)
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Education | கல்வி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பள்ளிப்பாட நூல்களின் கருத்தியல் அம்சங்களின் மீது தீவிர கவனம் செலுத்தும் யாருக்கும் அவற்றில் உள்ள குறைபாடுகள் அதிச்சி அளிக்கும். வரலாற்று உண்மைகள், அறிவியல் கருதுகோள்கள் மொழிப்பொருண்மைகள் போன்ற பல்வேறு கோணங்களில் பாடநூல்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள பாடங்களை நுண்மையாக ஆய்வு செய்து தான் கண்டறிந்த உண்மைக..
₹133 ₹140
கறுப்பு – சிவப்பு – நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம். தியாகு சொல்லியிருப்பதைப் போல, ஒரு மார்க்சியருக்கு வாழ்க்கை என்பதே போராடக் கிடைத்த வாய்ப்புதான். அந்த வ..
₹276 ₹290