Menu
Your Cart

மோ.கணேசன்

30 இரு பக்கக் கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இலங்கை, இங்கிலாந்திலிருந்தும் படைப்பாளர்கள் எழுதிய இரு பக்கக் கதைகள் அடங்கிய தொகுப்பு இது. நட்பு, காதல், ஏமாற்றம், குடும்பம், துரோகம், சமகால பிரச்சினைகள் என அனைத்தும் இதில் கதைகளாய் தொகுக்கப்பட்டுள்ளன. இத..
₹380 ₹400
நாற்பதிற்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் பங்களிப்பு இந்நூலில் அடங்கியுள்ளது. பாடல்களை இயற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி, பாடல்கள் இயற்றும் முயற்சியை மேற்கொள்ளத் தூண்டுவதே இந்நூலின் குறிக்கோளாகும். ஒவ்வொருவரிடமும் ஒளிந்து கிடக்கும் கற்பனைத்திறனை வெளிக்கொணர இதனால் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ..
₹285 ₹300
இப்புத்தகத்தில் பக்தி, காதல், தத்துவம், கானா பாடல்களோடு புதிதாகத் தாலாட்டுப் பாடல்களையும் சேர்த்து இருக்கிறார்கள். பல்வேறு கவிஞர்கள் தங்களது பாடல்களை செம்மையாகத் தந்து இருக்கிறார்கள்...
₹285 ₹300
குளித்து முடித்து வந்தனர் குப்பைகளை அள்ள தூய்மைப் பணியாளர்கள்..
₹285 ₹300
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் புழக்கத்தில் இருக்கும் விடுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பிரபல நாளிதழான தினத்தந்தி, இப்புத்தகம் குறித்த விமர்சனத்தில், “ஒரு சில விடுகதைகள் பழமையானவை என்ற போதிலும் பெரும்பாலான விடுகதைகள் புதிதாக உருவாக்கப்பட்டு சிந்தனையை தூண்டும் வகையில் அமைக்கப்பட்ட..
₹380 ₹400
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்...
₹105 ₹110
குழந்தைகளுக்குப் பிடித்த வரிக்குதிரை கதையே முதல்கதையாக உள்ளது. கொடிய விலங்குகளிடையே தம் கூட்டத்தைப் பாதுகாக்கும் மங்கை என்னும் பெயருடைய வரிக் குதிரையின் புத்திக்கூர்மையை இக்கதை பேசுகிறது. ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி இருக்கும் மாயாவிகளின் கதைகள், 70,80களில் பிறந்தவர்களுக்கு அத்துப்படியான கதைகள். ..
₹133 ₹140
இந்த புத்தகத்தில் உள்ள புதிர்களைப் போல பாடங்களை வடிவமைத்து, அது போன்ற கல்விமுறையை கொடுத்தால் தான் உயர்தர சிந்தனைத் திறன்கள் வளரும். ஜாலியாகப் படி, பதற்றம் வேண்டாம். ஜாலியாகப் படித்தால் அது மனதில் நிற்கும். அதன்மூலம், வேறு பல புது புது சிந்தனைகள் நமக்கு வரும் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அழகாகக் கொட..
₹105 ₹110
Showing 1 to 9 of 9 (1 Pages)