-5 %
Available
ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்
ஆர்.கோவிந்தராஜன் (ஆசிரியர்)
₹133
₹140
- Year: 2017
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்நூலில் இடம் பெற்றுள்ள 13 கட்டுரைகளும் -மொழி பெயர்ப்புகளை உள்ளடக்கி- வரலாறு, தத்துவம், அரசியல், பொருளாதாரம் என பன்முகத் தளங்களில் தோழர் ஆர். கோவிந்தராஜன் அவர்களுக்கு இருந்த ஆளுமையை, ஆழமான புரிதலை எடுத்துரைப்பதாக உள்ளன. மிகக் கடுமையான பிரச்சினைகளைக் கூட இலக்கிய மேற்கோள்களுடன் அவர் விளக்குகிற பாங்கு அவரது பரந்த வாசிப்பை நமக்கு உணர்த்துகிறது. - க. சுவாமிநாதன் துணைத் தலைவர் - தென் மண்டல காப்பீட்டு ஊழியர் சங்கம் கூட்டமைப்பு
| Book Details | |
| Book Title | ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம் (Yegaathibaththiyaththin Puthiya Saahasam) |
| Author | ஆர்.கோவிந்தராஜன் (Aar.Kovindharaajan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 0 |
| Year | 2017 |