எடைப்பயிற்சி பற்றிய இச்சிறு நூலை நான் தமிழ் மக்களுக்கு வரைந்து வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியுறுகின்றேன். தமிழ்நாடு எடைப்பயிற்சி சம்பந்தப்பட்ட விளையாட்டுகளில் என்றுமே முன்னிலை வகித்து வருகிறது. இந்த நூல் கற்பனையோ, கதையோ அல்ல. உடற்பயிற்சி பற்றி நான் எதை என் இளவயதில் அறிந்தேனோ அதை என் அனுபவமாக்கினேன்...
₹143 ₹150
Showing 1 to 1 of 1 (1 Pages)