உலகின் மிகப் பழைமையான நிலப்பகுதி இலெமூரியாவே என்பதும், தமிழ் நூல்களில் கூறப்பட்ட குமரிக்கண்டம் அந்த இலெமூரியாவாகவோ அல்லது அதன் ஒரு பகுதியாகவோ இருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. இலெமூரியாவுக்கே சிறப்பாகக் கூறப்படும் பாறை வகைகளும், செடிகொடி இனங்களும், ஊர்வன, பறப்பன, நடப்பன வாகிய உயிரினங்களு..
₹95 ₹100
''தென்னாட்டுப் போர்க்களங் கள்” என்ற இந்நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்கள் தமிழர்களின் வரலாற்றைப் போர்க்களங்களின் வாயிலாக விளக்கியுள்ளார். இந்நூல், தமிழுலகை மையமாகக் கொண்டு எழுதப்பட் டுள்ளது. போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் வெறும் நிகழ்ச்சி அல்ல; அவை வரலாறு என இந்நூல் விளக்குகிறது. வருங்க..
₹474 ₹499
Showing 1 to 8 of 8 (1 Pages)