Menu
Your Cart

காந்தி-இந்திரா காந்தி ரத்தக்கறை படிந்த மதவாதம்

காந்தி-இந்திரா காந்தி ரத்தக்கறை படிந்த மதவாதம்
-5 %
காந்தி-இந்திரா காந்தி ரத்தக்கறை படிந்த மதவாதம்
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாங்கள் 40 ஆண்டுகள் பாதுகாத்த மாபெரும் தலைவரின் உயிரை நீங்கள் 5 மாதங்கள் கூட காப்பாற்ற முடியாதவர்கள் ஆகிவிட்ார்கள் என்று மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில், வெள்ளைக்கார அதிகாரிகள் ஆதங்கப்பட்டதை மந்துவிட முடியாது. அந்த மதவெறி இன்றும் இப்போதும் தொடர்வதுதான் வேதனைக்குரியது. மதவெறியின் கோரக்கரங்கள். கருத்தாளர்களையும் முற்போக்குச் சிந்தனையாளர்களையும் படைப்பாளிகளையும் குறிவைப்பதோடு, இந்திய அரசியலிலும் நுழைந்து பரமபதம் ஆடுகிறது. காந்தி- இந்திரா காந்தி ஆகிய தலைவர்கள். யாரால் குறி வைக்கப் பட்டார்கள்? எதனால், எப்படி குறிவைக்கப்பட்டார்கள்? எப்படி பதைபதைக்க வைக்கும் கொலைப்படலங்கள் அரங்கேற்றப்பட்டது என்பதை அழுத்தம் திருத்தமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்தத் தொகுப்பு! திராவிட இயக்க சிந்தனையாளரான திருவிடம் முத்தமிழறிஞர் கலைஞரின் பேரன்பைப் பெற்றவர் அவரது காந்தி பற்றிய சித்தரிப்பைப் பாராட்டி அவர் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார் என்பது பெருமிதத்திற் சூரியது. நக்கீரனின் படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் தமிழ்ச் சமூகம். இந்த நூலுக்கும் அமோக ஆதரவு தரும் என்று நம்புகிறேன்; நக்கீரன்கோபால்
Book Details
Book Title காந்தி-இந்திரா காந்தி ரத்தக்கறை படிந்த மதவாதம் (Gandhi-Indira Gandhi Rathakarai Padintha Mathavaatham)
Author திருவாருர் அர.திருவிடம் (Thiruvaarur Ara.Thiruvitam)
ISBN 9789381828687
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Publications)
Pages 480
Year 2021
Edition 1
Format Hard Bound
Category Indian politics | இந்திய அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தி. மு. கழகத்தின் மீது ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் அந்த அடக்குமுறைகளுக்கு எதிராகக் கழகம் போராடிப் பெற்ற வெற்றிகள் வெற்றிகளுக்காக பறிகொடுத்த உயிர்கள், ஓடவிட்டு ரத்த ஓடைகள், உடைக்கப்பட்ட எலும்புகள், இறுக்கப்பட்ட நரம்புகள், சிதைக்கப்பட்ட உறுப்புகள் அத்தனையும் கழக வரலாற்றின் ரத்த சரித்தி..
₹665 ₹700