Menu
Your Cart

ஜி.குப்புசாமி

சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்.1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல்...
₹451 ₹475
அல்பெர்தோ கிரனாடோ என்ற ஒரு இளம் மருத்துவரும் (சேகுவேராவின் உயிர் நண்பர், மருத்துவர்) புயேனஸ் அய்ரெஸைச் சேர்ந்த கௌரவமிக்கதொரு குடும்பத்தைச்சேர்ந்த அவரது நண்பரான 23 வயது மருத்துவ மாணவர் எர்னெஸ்டே குவேராவும் தமது கண்டத்தை (தென் அமெரிக்கா) கொர்தொபா நகரிலிருந்து 1949 ஆம் வருடத்தில் நார்டன் 500 CC மோட்டார..
₹285 ₹300
ஜி.குப்புசாமி மொழிபெயர்த்துள்ள இத்தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகள் சமகால உலக புனைகதை இலக்கியத்தின் பல்வேறு போக்குகளை பிரதிபலிப்பவை. கதைகளின் தேர்வும் மொழியாக்கத்தின் சரளமும் காரணமாக இக்கதைகள் அவை இதழ்களில் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவை...
₹124 ₹130
நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். - ஹாருகி முரகாமி..
₹238 ₹250
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் தி..
₹618 ₹650
முரகாமி – நவீன ஜப்பானியனின் அகக்குரல்ஹாருகி முரகாமியின் பெயர் தமிழ் இலக்கியச் சூழலுக்கு பரிச்சயமாகி பதினைந்து வருடங்களாகி விட்டன. இக்காலகட்டத்தில் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட அயல் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவரும் கூட. இதற்குக் காரணங்கள் எளிமையானவை. கீழைத்தேய ஆன்மாக்களிடையே காணும் ஒற்றுமைகள..
₹333 ₹350
‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற இலக்கிய அற்புதத்தின் தொடர்ச்சியாக அருந்ததி ராய் நிகழ்த்தியுள்ள புனைவியல் மாயம் ‘பெருமகிழ்வின் பேரவை’. சமகால நிகழ்வுகள் காரணம் கற்பிக்கப்பட்டு வரலாறாக உருவாகும் முன்பே அவற்றின் மானுடச் சிக்கல் இந்நாவலில் புனைவாகிறது. மிக அண்மைக் கால நடப்புகளையும் மனிதர்களையும் வரலாற்றா..
₹523 ₹550
மொழிபெயர்ப்பில் பல கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் உள்ளன. கோட்பாட்டுப் புரிதலோ பிரக்ஞைபூர்வமான அணுகுமுறையோ இல்லாமல் மொழியாக்கங்கள் உற்பத்தியாகும் களம் தமிழிலக்கியச் சூழல். இந்தப் பின்புலத்தில்தான் ஜி. குப்புசாமி போன்ற விழிப்புணர்வுடைய அரிய மொழிபெயர்ப்பாளர்கள் இயங்குகிறார்கள். இரு மொழிகளிலும் ஆழமான அ..
₹238 ₹250
உலகின் ஒரு கோடியிலுள்ள ஸ்வீடனைச் சேர்ந்தவர் பேர் லாகர் க்விஸ்ட். ஆனால் பல ஆண்டுகளாக ப்ரான்ஸ் மற்றும் இத்தாலியில் வசித்தவர். போர்க்காலத்தின் பதற்றத்தையும், நம்பிக்கை இழப்பையும் பதிவு செய்தது போலவே, காதலின் கொண்டாட்டத்தையும் பதிவு செய்தவர். லாகர் க்விஸ்டின் எழுத்து, அடிப்படை பிரச்சனைகள் சார்ந்தது. கடவ..
₹143 ₹150
வெண்ணிறக் கோட்டை(நாவல்) - ஒரான் பாமுக் :ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்ற..
₹238 ₹250
Showing 13 to 23 of 23 (2 Pages)