பானோ குத்சியா எழுதிய ஓர் ஆன்மாவின் அவலம், ஹாசன் மன்ஜரோட அறம் வெல்லும், ரஷீத் அமியாதின் பூந்தொட்டி நகரம்.. இந்த மூன்று கதைகளை ஏனோ திரும்ப திரும்ப வாசித்தேன். உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவத்தினை இந்தக் கதைகள் கொடுத்தது...
₹209 ₹220
கவிதையை மடக்கி மடக்கி எழுதுகிறோம். உரை நடையைத் தொடர்ந்து எழுதிச் செல்கிறோம். எனவே இவை வெறும் புறவடிவம் சார்ந்த நிலையில் மட்டுமே வேறுபாடு கொண்டவை என்று எண்ணுதல் கூடாது. இரண்டுமே தனித்தனியான முனைப்பான தனிப்பண்புக் கூறுகளைக் கொண்ட - துறைகள். கவிதையையும் உரைநடையையும் பின்வருமாறு ஒப்பிட்டு -வேறுபடுத்திக்..
₹152 ₹160
Showing 1 to 5 of 5 (1 Pages)