Menu
Your Cart

கலைஞரும் முல்லைப்பெரியாறும்

கலைஞரும் முல்லைப்பெரியாறும்
-5 % Available
கலைஞரும் முல்லைப்பெரியாறும்
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகள் நடவடிக்கைகள் பற்றியும், கேரள அரசின் பிடிவாதப் போக்கினையும், நியாயமற்ற அணுகுமுறைகளையும், சட்ட ரீதியாக தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும் கேரளத்தின் போக்கால் தமிழகத்திற்கு ஏற்படும் தேவையற்ற வீணான பாதிப்புகள் பற்றியும், ஒப்பந்தகால வரலாறு பற்றியும் இந்நூலில் எடுத்து காட்டப்பட்டுள்ளது. - மு.க.ஸ்டாலின், துணை முதல்வர்.
Book Details
Book Title கலைஞரும் முல்லைப்பெரியாறும் (Kalainyarum Mullai Periyaarum)
Author கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (Ke.Es.Raadhaakirushnan)
ISBN 9789380072869
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 86
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author