Menu
Your Cart

வெள்ளைப் பல்லி விவகாரம்

வெள்ளைப் பல்லி விவகாரம்
-4 % Out Of Stock
வெள்ளைப் பல்லி விவகாரம்
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க மனதின் அதர்க்கத்தையும் வெகு நுட்பமாக இக்கதைகள் கடந்து செல்கின்றன. நிர்ணயிக்க முடியாத புள்ளிகளின் வழியே நகர்ந்துகொண்டிருக்கும் சமகால வாழ்வின் அபத்தங்களை, அர்த்தமின்மைகளை, குழப்பங்களை லக்ஷ்மி மணிவண்ணனின் மொழி மிக நூதனமாக சித்தரிப்புகளின் வழியே கையாள்கிறது.
Book Details
Book Title வெள்ளைப் பல்லி விவகாரம் (Vellai Palli Vivakaaram)
Author லக்ஷ்மி மணிவண்ணன் (Lakshmi Manivannan)
ISBN 9789381095126
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 159
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha