-5 %
Available
கேவல் நதி
யாழி (ஆசிரியர்)
₹57
₹60
- Year: 2016
- ISBN: 9789385104374
- Page: 64
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பெரும் வரம்வேண்டி கடும்தவம் புரிவதாய் எண்ணி ஒற்றைக் காலை வெட்டிக்கொண்டது கடினமாய்த்தானிருக்கிறது மற்றொரு காலிருந்த இடத்திலிருந்து சொட்டிக்கொண்டிருகிறது உதிரம் ஒற்றைக்காலில் நெடுநேரம் நிற்பது சிரமமான காரியம்தான் கடவுள் தோன்றும் பட்சத்தில் இன்னொரு காலை வரமெனக்கேட்டலே போதுமானதாய் இருக்கும் இவ்வாழ்வில்
| Book Details | |
| Book Title | கேவல் நதி (Keval Nathi) |
| Author | யாழி (Yaazhi) |
| ISBN | 9789385104374 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 64 |
| Year | 2016 |