Menu
Your Cart

கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி

தற்காலத் தமிழில், பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உலவும் 100 சொற்களைப் பற்றிய என் சிந்தனையைப் பதிவு செய்திருக்கிறேன், இந்த நூலில். இது இலக்கண நூலல்ல; ஆராய்ச்சி நூலுமல்ல. ஒரு தமிழ் ஆர்வலனின் ‘சாய்வு-நாற்காலி-சிந்தனை’. அவ்வளவே! - கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி..
₹0
நடுவன் அரசின் சுங்கத்துறையில் எழுத்தராக தனது வாழ்வைத் தொடங்கி உதவி ஆணையராக 1994இல் ஓய்வு பெற்றவர் கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘விஸ்வரூபம்’ 1979இல் வெளிவந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக இவர் முழுநேர இலக்கிய-ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டு வருகிறார். 2012இல் ‘பாப்பாப் பாட்டில் பகவத்..
₹0
நூற்பெயர் குறிப்பிடும் வேதாந்த மரம் மகாகவி பாரதியாரேதான் அந்த மகாமரத்தின் சில வேர்களை மட்டுமே கண்டு இன்புற்று இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள கட்டுரைகளைப் படைத்ததாக ஆசிரியர் கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி குறிப்பிடுகிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள ஏழு மணியான கட்டுரை களைச் சிந்தனைக் கோவைகள் எனலாம். "மந்திரம்..
₹76 ₹80
Showing 1 to 6 of 6 (1 Pages)