-5 %
சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள்(2000 - 2020)
பாரதிபாலன் (தொகுப்பாசிரியர்)
₹580
₹610
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789355483836
- Page: 512
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடந்த இருபது ஆண்டு காலத்தில் (2000 – 2020) தமிழ்ச் சிறுகதைகளில் ஏற்பட்ட மாற்றங்களையும், வீச்சையும் இத்தொகுப்பில் கண்டடைய முடியும். இக்காலக்கட்டங்களில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்களின் மனநிலை, வாழ்வு, தாக்கங்கள், பார்வை இவைகளை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. சிறுகதைகளின் கதை மொழி, நுட்பம், எடுத்துரைப்பு மற்றும் வடிவம் இவைகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் அறிந்துகொள்ள முடியும். இக்கதைகளின் வழியே வெவ்வேறு மனித மன உலகங்களைக் காணலாம். கடந்த நூற்றாண்டின் முகத்தையும், இந்த நூற்றாண்டில் அதன் மாற்றத்தையும் காணலாம். இக்கதைகள் புது அனுபவங்களைத் தரும்!
| Book Details | |
| Book Title | சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள்(2000 - 2020) (Samakala thamil sirukathaigal) |
| Compiler | பாரதிபாலன் (Paaradhipaalan) |
| ISBN | 9789355483836 |
| Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
| Pages | 512 |
| Published On | Oct 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், Collection | தொகுப்பு, New Arrivals |