இந்தப் புத்தகத் தொகுப்பில் இரண்டு குறுநாவல்கள் உள்ளன, 'நானே வருவேன்' மற்றும் 'தங்கக் காடு'. இரண்டுமே ப்ரத்யேகமாய் நான் முயன்று எழுதியவை. இரண்டிலும் நம் கலாச்சாரம், பண்பாடு மற்றும் நம்முள் நிலவி வரும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை நான் அலசி இருப்பதைக் காணலாம்...
₹167 ₹185
இயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித்தர்கள் வாழ்ந்ததுமான தெய்வீக பூமி. இப்படிப்பட்ட வனம்தான் மூலிகைகள் நிறைந்த ஆத்ம சக்தியை பல சித்தர்களுக்கு வழங்கியது என்ற விவரத்தை இந்த நாவலின் ஒவ்வொரு..
₹54 ₹60
மண்ணுலகின் வைகுந்தம் என ஆன்மிக அன்பர்களால் போற்றிப் புகழப்படும் திருத்தலமாகவும், எண்ணியதும் புண்ணியம் தரும் அருட்தலமாகவும் திகழ்வது ரங்கம். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மைத் தலம் எனும் பெருமை பெற்ற அத்திருத்தலத்தில் சயனக் கோலம் கொண்டு சகல உயிர்களுக்கும் அருள்புரிந்துகொண்டிருக்கிறார் அரங்கநாதர். ..
₹585 ₹650