-5 %
அந்த நாள்
கே.பாலச்சந்தர் (ஆசிரியர்)
Categories:
திரைக்கதை | Screenplay
₹238
₹250
- Year: 2017
- ISBN: 9789382578970
- Page: 312
- Language: தமிழ்
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வண்ணங்களும், புது எண்ணங்களும். நேர்த்தியான ஷாட்களும், சுண்டி இழுக்கும் பின்னணி இசையும் புதுப்புது முகங்களும் என்று இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது தொலைக்காட்சியில் கே.பி.யின் வருகைக்குப் பிறகே! இந்தப் புத்தகத்தில் அவரது கதை, திரைக்கதை , வசன இயக்கத்தில் உருவான 8 மினி கதைகள் உள்ளன.எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டவை! ஒவ்வொரு கதையும், திடீர் திருப்பங்கள், குபீர் நகைச்சுவை , பகீர் கிளைமாக்ஸ் என்று ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. - விவேக்
| Book Details | |
| Book Title | அந்த நாள் (Antha Naal) |
| Author | கே.பாலச்சந்தர் (Ke.Paalachchandhar) |
| ISBN | 9789382578970 |
| Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
| Pages | 312 |
| Year | 2017 |