-5 %
பால் பண்ணை நடத்துவது எப்படி?
ஊரோடி வீரக்குமார் (ஆசிரியர்)
₹114
₹120
- Year: 2017
- ISBN: 9789383067077
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பசுக்களைத் தேர்வு செய்து வாங்குவது தொடங்கி பால் பண்ணை அமைப்பது வரையிலான அத்தனை அம்சங்களையும் எளிமையான மொழியில் சொல்லித் தரும் புத்தகம் இது. எந்த ஊரில், எந்த வகைப் பசு கிடைக்கும்? பசுவைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? பசுக்களுக்கான குடிலை அமைப்பது எப்படி? என்பன போன்ற அம்சங்களுக்குத் தன்னுடைய நீண்ட அனுபவத்திலிருந்து பதில் சொல்கிறார் நூலாசிரியரும் விவசாயியுமான ஊரோடி வீரக்குமார்.
| Book Details | |
| Book Title | பால் பண்ணை நடத்துவது எப்படி? (Paal Pannai Nadathuvadhu Eppadi) |
| Author | ஊரோடி வீரக்குமார் (Ooroti Veerakkumaar) |
| ISBN | 9789383067077 |
| Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
| Pages | 160 |
| Year | 2017 |