Menu
Your Cart

சாத்திரி

"அன்று சிந்திய ரத்தம்" வரலாற்றுக் குறிப்புக்களின் தொகுப்பு. ஏப்ரல் 2000இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதில் தொடங்கி முள்ளிவாய்க்கால் சோகத்தோடு நிறைவுபெறுகிறது. மிகச் சிறிய நூலானாலும் பல அரிய தகவல்களை அளித்திருக்கிறார் சாத்திரியார். சுவை, விறுவிறுப்பு, புரட்டத் தொடங்கிவிட்டால் 'மூட மனம் ஒப்பாது. அடுத்து எ..
₹124 ₹130
இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒருகாலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. மறுவளமாகச்..
₹171 ₹180
அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஈழ மக்கள் மீது கொண்ட பரிவு, புலிகளின் தமிழக ஆயுதப் பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும், முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இந்த நாவலின் இடம்பெறுகின்றன. கண்ணி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேகப் போராட்ட உத்திகளாக இருந்தன ..
₹380 ₹400
கடந்த 30 வருடங்களாக இலங்கைத்தீவில் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் பார்த்த,கேட்ட,அறிந்த,நேரடியாகத் தொடர்புபட்ட முக்கியமான பல விசயங்களை,1983-ம் ஆண்டு காலப் பகுதியை தொடக்கமாக வைத்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்...
₹285 ₹300
Showing 1 to 4 of 4 (1 Pages)