ரவிக்குமார் பல்வேறு துறைகளில் பன்முகமாக இயங்கக் கூடியவர். அரசியல்வாதியாக, பத்திரிக்கைவாதியாக, பதிப்பாளராக, சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் என்று ஒரு படைப்பாளியாக, இயங்கக்கூடிய ஆளுமைமிக்கவர். இவை எல்லாவற்றையும்விட அவருடைய செயல்பாட்டில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ஒரு அறிவுஜீவியாக தமிழ்ச் சூழலில்..
₹95 ₹100
நொபோரு கராஷிமா (1933 – 2015) ஜப்பான் நாடு தந்த வரலாற்றுப் பேரறிஞர். தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆய்ந்து செழுமைப்படுத்திய பெருமைக்குரியவர். இந்திய வரலாற்றை வடபுலம், வடமொழி எனத் தேடிக் காண முயன்ற ஆய்வாளரிடையே தென்னிந்தியா, தமிழ் என்ற பண்பாட்டுக் களஞ்சியங்களின் வழியே காண முற்பட்டவர் க..
₹665 ₹700
தஞ்சை ப்ரகாஷ் (1943-2000) என்று தமிழ் இலக்கிய வெளியில் அறியப்பட்ட ஜி.எம்.எஸ்.ப்ரகாஷ் (கார்டன் மார்க்ஸ் லயன்ஸ் ப்ரகாஷ்) கவிஞர், புனைகதை எழுத்தாளர். கட்டுரையாளர், இதழாசிரியர், பதிப்பாளர், ஓவியர், இசைக்கலைஞர், பன்மொழி, பல கல்வி கற்றவர், பல தொழில் பார்த்தவர். மொத்தத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்வது..
₹95 ₹100
சிறுபத்திரிக்கைச் சூழலிலும் கல்வியாளர்கள் நடுவிலும் உடனுக்குடன் என்று இல்லாவிட்டாலும் காலம் தாழ்த்தியாவது விமர்சனங்களும் ஆராய்ச்சிகளும் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன அவற்றையெல்லாம் தேடி வாசிக்கிற ஒரு பழக்கமுறைதான் இங்கே பற்றாக்குறையாக இருக்கிறது...
₹143 ₹150
'சமத்துவமின்மையைத் தன் அடிப்படை ஆதாரமாகக் கொண்ட இந்தியச் சாதி முறை ஒரு குழுவிற்கான - ஒரு பகுதிக்கான -நலத்தை மட்டும் மையமிட்டு வடிவமைக்கப்பட்ட சதியாக இருக்கிறது. இதனால் பெரும் பயனடையும் இந்தக் குழு, நீட்ஷே சொன்னதுபோல 'குறிக்கோளை அடைக; அடைந்ததை நிரந்தரமாக்குக ‘ - என்ற அணுகுமுறையைக் கையாண்டு நிரந்தரமாக..
₹404 ₹425
உலக வரலாற்றில் இலக்கியத்தின் மூலம் அல்லது எழுத்தின் மூலம் இறவாப் புகழ் பெற்றவர்கள் என மிகச் சிலரையே சுட்டுதல் கூடும். அவ்வாறு காலம் கடந்தும் தூரம் கடந்தும் தம் புகழை நிறுவிக் கொண்டவர் உம்பர்ட்டோ ஈகோ.
உம்பர்ட்டோ ஈகோ(1932-2016) ஒரு தத்துவ ஞானியாகவும், ஊடகவியலாளராகவும், கதை சொல்லியாகவும் திகழ்ந்தவர்.
..
₹119 ₹125