Menu
Your Cart

வ.உ.சி சுயசரிதை

வ.உ.சி சுயசரிதை
-5 % Out Of Stock
வ.உ.சி சுயசரிதை
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
Book Details
Book Title வ.உ.சி சுயசரிதை (Va vu si )
Author வ.உ.சிதம்பரம் பிள்ளை (Va.U.Sidhamparam Pillai)
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 96
Published On Jan 2012
Year 2012
Edition 4
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தொல்காப்பிய உரைத்தொகை (19 தொகுதிகள்)..
₹12,806 ₹13,480
ஆன்மா எதனைத் தன்னிடத்து அந்தரங்கமாக ஒளித்து வைத்திருக்கிறதோ, எதனை நேசிக்கிறதோ. எதற்குப் பயன்படுகிறதோ, அதனைக் கவர்கின்றது. அது தனது உயர்ந்த கோரிக்கைகளின் உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்கின்றது; அது தனது தாழ்ந்த அவாக்களின் தாழ்ந்த ஸ்தானத்திற்குத் தாழ்கின்றது. அது தனக்கு உரியவற்றைப் பெறுவதற்கு நிலைமைகள் சாத..
₹143 ₹150