Menu
Your Cart

முதலும் முடிவும்

முதலும் முடிவும்
-5 % Out Of Stock
முதலும் முடிவும்
மது ஸ்ரீதரன் (ஆசிரியர்)
₹190
₹200
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து, ஒரு தொடர் விளையாட்டைப் போலவே 'ஓடிச்செல்லும் மது ஸ்ரீதரனின் எழுத்தில், 'தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின் அடையாளம் கண்டிருக்கும் மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள் ஏற்கனவே பழக்கமான வடிவத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றின் வீரியம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.சங்க இலக்கியம் தொட்டு அறிவியல் கோட்பாடுகள், 'வாழ்வியல் அபத்தங்கள், சினிமா பாடல்கள் எனஅவர் கோர்க்கும் விதம் அவரின் எழுத்துலக 'எதிர்காலத்தை ஒளிமிகுந்ததாய் காண்பிக்கிறது.
Book Details
Book Title முதலும் முடிவும் (Muthalum Mudivum)
Author மது ஸ்ரீதரன் (Madhu Sridharan)
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha