Menu
Your Cart

சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்

சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்
-4 %
சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'பிலிம் நியூஸ்' ஆனந்தன் அவர்களின் சில சாதனைகள்: 1954ம் ஆண்டில் 'சினிமா பத்திக்கையாளர்கள் சங்கம்', உருவாகக் காரணமாக இருந்தவர். 'கலைமாமணி' விருது பெற்றவர். 'கலைச்செல்வம்', 'திரைத்துறை அகராதி', 'சினிசெய்தி தந்தை', என்று பல பட்டங்கள் பெற்றவர். எஸ்.எஸ்.வாசன் விருது, சிவாஜி விருது, எம்.ஜி.ஆர் விருது என்று பல விருதுகள் பெற்றவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவரது திரைச்சேவைக்காக '1997ம் ஆண்டின் ‘ சிறந்த மனிதர்', என்ற விருது அளிக்கப்பட்டது. அண்மையில் மறைந்த பிலிம்நியூஸ் ஆனந்தன் கடைசியாக எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 'சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகின் ஆவணக் காப்பமாக விளங்கிய ஆனந்தன், தனது அனுபவங்களையும், வேதனைகளையும் விவரிக்கும் படைப்பு இது. 
Book Details
Book Title சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம் (Sitharadikkappatta En Semippu Karuvoolam)
Author பிலிம் நியூஸ் ஆனந்தன் (Pilim Niyoos Aanandhan)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 80
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author