-6 %
இந்தி பேரினவாதம்
அரண் (ஆசிரியர்)
₹33
₹35
- Edition: 1
- Year: 2019
- Page: 40
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நிமிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பல்வேறு மொழிகள் பேசும் இந்திய ஒன்றியத்தின், அந்தந்த மொழித் தேசிய இனங்களின் பண்பாட்டையோ, மொழியையோ ஏற்றுக் கொள்ளாமல் சமஸ்கிருதத்தின் நீட்சியாக இந்தியைத் திணிப்பது. இந்தி மொழியை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது என இந்திப் பேரினவாத முறைமையை இந்தக் குறுநூல் தெளிவாகப் பேசுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழியாக இந்தியை எப்படி தேசிய மொழியாக்க பார்ப்பனர்கள் முன்னெடுத்தார்கள் என்கிற வரலாற்றைத் தெள்ளத் தெளிவாக அறிந்துக் கொள்ள இந்தக் குறுநூல் உதவியாக இருக்கும்,
| Book Details | |
| Book Title | இந்தி பேரினவாதம் (ஃபச்ட்) |
| Author | அரண் (Aran) |
| Publisher | நிமிர் வெளியீடு (Nimir) |
| Pages | 40 |
| Published On | Jan 2019 |
| Year | 2019 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை |