Menu
Your Cart

கை விளக்கு

கை விளக்கு
-5 %
கை விளக்கு
ராஜாஜி (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சில நாட்களுக்கு முன் 'ஜகன் மோஹினி' பத்திரிகைக்காகப் பகவத் கீதைக்குச் சில குறிப்புகள் சுருக்கமாக எழுதினேன். அவற்றை ஒன்று சேர்த்துப் புஸ்தகமாக வெளியிட எண்ணம் தோன்றிற்று. அந்த எண்ணத்தை நிறைவேற்ற ஆரம்பித்த பொழுது, கீதை சுலோகங்களைத் தமிழில் முற்றிலும் மொழி பெயர்த்துச் சுலோகங்களின் கீழ், என்னுடைய குறிப்புகளை அச்சிட்டு வழங்கினால்தான், புஸ்தகம் பயன்படும் என்று தோன்றிற்று. இப்பொழுதுதான் மொழி பெயர்ப்புகளைப் படித்தேன். நான் வெளியிடப்போகும் நூலில் மொழி பெயர்ப்பும் நானே செய்து தருவது பொருத்தம் என்று தோன்றிற்று. என்னுடைய மொழி பெயர்ப்புக்கும், ஏற்கெனவே வெளிவந்திருக்கும் மொழி பெயர்ப்புகளுக்கும் அதிக பேதம் இருக்காது. என்றாலும், சில இடங்களில் வேறுபட்டிருப்பதையும் காணலாம். சாஸ்திர நிபுணர்களுக்கு என் நூலில் புதியது ஒன்றும் இல்லை. சாதாரண மக்களுக்கு ஒரு கை விளக்காகப் பயன்படலாம்.
Book Details
Book Title கை விளக்கு (கை விளக்கு)
Author ராஜாஜி
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Pages 208
Year 1958
Edition 1
Format Paper Back
Category Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சக்கரவர்த்தித் திருமகன் (ராமாயணம்) முதல் பதிப்புக்கு ராஜாஜி எழுதிய முன்னுரை: சீதை, ராமன், ஹனுமான், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு என்ன செல்வமோ நிம்மதியோ இருக்கிறது? இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து, வாசகத் தமிழில் எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது,  அதிருஷ்டம். ..
₹250
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களி..
₹250
ஈழத்திலிந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பெரும் அளவிலான போரிலக்கியங்கள் வெளியாகும் இக்காலத்தில் நாராயணபுரம் பரந்துபட்ட விமர்சன அங்கீகாரம் பெறுமென்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது வாசகர் மனம்..
₹428 ₹450