இந்த கதைகளைப் பொறுத்தவரை ஏதோ மனித வர்க்கத்திற்கு செறிவூட்ட வேண்டி மேற்கொண்ட அறிவார்ந்ததொரு முயற்சியன்று. சக மனிதர்கள் செய்கையினாலோ, சைகையினாலோ நங்கூரம் வீச, விளைந்த அதிர்வலைகளை, சலனத்தை பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சி. இதயத் துடிப்பின் பேச்சு! அவ்வளவே!..
₹105 ₹110
வெண்ணிற ஒளியானது முப்பட்டகத்தின் மீது விழும்போது வெவ்வேறு கோணங்களில் சிதறி, அந்த விலகலுக்கு ஏற்ப ஒளிக்கற்றை பல்வேறு நிறங்களில் வெளிப்படுவதை ‘நிறப்பிரிகை' என்று கட்டியம் கூறுகிறது அறிவியல்...
₹147 ₹155
ஒரு கடைக் கோடி மனிதன் உணர்ந்த, அவனைப் பாதித்த, அவனுக்குப் புரியாத அல்லது புரிந்துவிட்டதாய் நினைத்துக்கொண்ட விஷயங்களின் கூட்டுப் பகிர்தலே இந்த சிறுகதைத் தொகுப்பு!
நதிகள் தமது ஓட்டத்தின் சேகரிப்புகளாகிய திணர்த்த (செழித்த) வண்டல்களை, நிதானிக்குமிடத்து சட்டெனப் படிவித்துத் தனது வளமையைச் சீர்தூக்கிப் பார..
₹105 ₹110
Showing 1 to 3 of 3 (1 Pages)