-5 %
நான் காணாமல் போகும் கதை
ஆனந்த் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹152
₹160
- Edition: 2
- Year: 2006
- ISBN: 9788187477464
- Page: 106
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் என் கதையை எப்படிச் சொல்வது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. தோட்டத்தில் ஒரு ஓரமாகக் கிடக்கும் என் மரப்படிக்கட்டு அப்போதுதான் அறுத்துப் போட்ட பெரிய விருட்சம் போல் இன்னும் உயிரோடு இருக்கிறது. தோட்டத்தில் மயில்களையும் காணவில்லை. நாலரை வயதில் காணாமல்போன சிறுவன்,மனத்தின் நாற்பதாண்டுக் கால மடிப்புகளை விலக்கிக்கொண்டு வெளியே வருகிறான். சில நிமிடங்கள் மரப்படிக்கட்டுடன் தனியாக இருக்கிறான். அந்த உலகில் வேறு யாருமில்லை. காணாமல் போவதைப் பற்றி ஒருவன் என்ன சொல்ல முடியும்.
| Book Details | |
| Book Title | நான் காணாமல் போகும் கதை (Naan kanamal pogum kathai) |
| Author | ஆனந்த் |
| ISBN | 9788187477464 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 106 |
| Published On | Jul 2006 |
| Year | 2006 |
| Edition | 2 |
| Format | Paper Back |