Menu
Your Cart

சிவபாலன் இளங்கோவன்

உடலுக்கும் உணவுக்குமான தொடர்பு நாம் அறிந்ததே. உடலின் ஆரோக்கியம் என்பது நேரடியாக உணவைச் சார்ந்ததே. ஆனால் மனதின் ஆரோக்கியத்திற்கும் நமது உணவுப் பழக்கத்திற்குமான தொடர்பை அறிவியல்பூர்வமாக மிக எளிமையான மொழியில் விவரிக்கிறது இந்த நூல். பெருகிவரும் மனநலப் பிரச்சினைகளுக்கு நமது மாறிவரும் உணவுப் பழக்கவழக்கமு..
₹67 ₹70
பதின்ம வயதில் இருப்பவர்களின் தற்கொலைகளுக்கும், வன்முறை சம்பவங்களுக்கும், சாலை விபத்துகளுக்கும் அவர்களிடையே அதிகரித்து வரும் மனநல பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் நாம் அலட்சியப்படுத்தும் குழந்தைகளின் சிறு பிரச்சினைகள் தான் பின்னாளில் விபரீதமாகின்றன, அவற்றின் மீது கவனம் கொடுப்பதும், தொடக்..
₹171 ₹180
நவீன காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு, டிஜிட்டல் சாதனங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நமது அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாகச் சூழ்ந்திருக்கிறது. டிஜிட்டல் சாதனங்கள் அற்ற வாழ்க்கை சாத்தியமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அது ஒரு பெரும் போதையாக மனித மனங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள..
₹67 ₹70
ஆண் – பெண் உறவின் பல்வேறு பரிணாமங்கள் அந்தந்த காலத்தை சார்ந்து வெளிப்படுபவையே! ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதும், ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதும் அந்தந்த தனி நபரை பொறுத்தது என்றாலும் கூட, அது அவர்கள் வாழும் காலத்தின் சமூக, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார சூழலுடன் ந..
₹133 ₹140
Showing 1 to 11 of 11 (1 Pages)