Menu
Your Cart

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம்
-5 %
காலநிலை மாற்றம்
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காலம் மாறும் வேகத்தைவிட அதிகமாகவே தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இந்த வேகத்திற்கு இணையாக புவியும் பலவிதத்தில் பாதிக்கப்படுகிறது இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெறுகிறது உலகமயமாக்கல் யுகத்தில் பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வரும்போது அந்தத் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் குறித்து உலகநாடுகளின் அனுபவங்களை நாம் புறக்கணிக்க முடியாது. இந்நிலையில் இயற்கையை புரிந்துகொள்ளவும், இயற்கையை சிதைக்காத வாழ்வியலை பரப்பவும், இயற்கையை சிதைக்கும் தொழில்நுட்பங்களை விமர்சனம் செய்வது நமது காலத்தின் கட்டாயமாகிறது. இவற்றை தமிழுக்கு கொண்டு வரும் பணியில் பூவுலகின் நண்பர்கள் ஈடுபட்டுள்லது.
Book Details
Book Title காலநிலை மாற்றம் (Kalanilai)
Author பூவுலகின் நண்பர்கள்
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 49
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின்..
₹29 ₹30
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப..
₹19 ₹20
அணுஅறிவியல் பற்றின புரிதல் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒருபுறம், மற்றொருபுறம் அணுசக்தித் தொடர்பான சட்டத்தின் அறியாமை மிகப் பெரிய அளவில் மக்களிடம் உள்ளது இவையே இந்தவெளியீடுக்கான தேவையாக இருந்தது...
₹57 ₹60
நம்மாழ்வாரிடம் நாம் கேள்வி எழுப்பும்போது தோளின் மேல் கை போட்டு உரையாடும் ஒரு தோழனைப் போல் பதில் சொல்வார். அவரது குரலில் அதிகாரத்தின் தொனியோ உபதேசத்தின் தொனியோ இருந்து நான் பார்த்ததில்லை. ஏமாற்றமோ, அவநம்பிக்கையோ, அவரது குரலில் இருந்ததாகவும் எனக்கு நினைவில்லை உழவர்கள் தற்கொலை போன்ற துயரமான அம்சங்களைப்..
₹67 ₹70