Menu
Your Cart

சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள்

சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள்
-5 %
சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள்
தா சக்தி பகதூர் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நமது இறைப்பற்றையும் வாழ்க்கைத் தீர்வுகளையும் எங்கிருந்து பிரித்து அணுகுவது என்பதை இந்நாவலின் நாயகி ஆயிஷா வாயிலாக நாம் கற்றுக் கொள்கிறோம். சதா என்ற சதாசிவத்தின் பார்வையில் ஆயிஷாவை முன்னிறுத்தி சொல்லப்படும் இக்கதையில் நான்கு இஸ்லாமியப் பெண்களின் வாழ்கையே மீண்டும் மீண்டும் ஊடாடிச் செல்கிறது.
Book Details
Book Title சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள்
Author தா சக்தி பகதூர்
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 208
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author