நீ இல்லாமல் வாழவே
முடியாதென்பதெல்லாம்
பொய்
நீ இருந்தால்
இன்னும் நன்றாக வாழ்வேன்
அவ்வளவுதான்...
- நேசமித்ரன்..
₹285 ₹300
தொன்மத்தின் சடங்கு மொழியில் நவீன விஞ்ஞானத்தின் சூட்சுமங்களை
நேசமித்ரன் கவிதையாக்குகிறார். அவரது மொழி வேட்கையும்
உயிரினங்களின் மீதான அதீத உற்று நோக்கலும் உயிரினங்களின்
நடத்தைகளை கவிதை மொழியாக்குகின்றன. அதனால்தான் காதுகளே
வௌவாலின் கண்களாக நமக்குத் தெரிகிறது.
ஆகாயம் மற்றும் நிலத் தோற்றங்களின் மீது மொழி..
₹133 ₹140
இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் ஓர் அன்பை அடைவதற்கும் பகிர்வதற்கும் உணர்வதற்கும் தக்க வைப்பதற்கும் பிரிவச்சத்தில் தவிப்பதற்கும் ஊடே நிகழும் போராட்டங்களை பரிதவிப்புகளை பாசாங்குகளை அந்தந்த உணர்வு எழுச்சிகளோடு தருணங்களாக நினைவுகளாக எழுத முற்பட்டவை. கச்சிதமும் பிதற்றலும் பிரக்ஞையும் பித்தும் சார்ந்தது என்..
₹361 ₹380
Showing 1 to 4 of 4 (1 Pages)