-5 %
சலூன்
க வீரபாண்டியன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹166
₹175
- Edition: 2
- Year: 2018
- ISBN: 9789388133425
- Page: 152
- Language: தமிழ்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இதைப் படிக்கும் போது உங்களுக்கும் ஒரு முத்தையா தாத்தாவோ குட்டியோ செல்வா அண்ணனோ புகை போன்ற தண்ணீர் லிட்மஸ் தாளில் மை பரவுவது மாதிரி தலைமுடியை நனைத்துப் பரவுவதோ மீசை திருத்தலோ நிச்சயம் நினைவுக்கு வரலாம் அந்த நினைவுகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பழைய காதலின் நினைவுகளைப் போல் மன தைப் பரவசமூட்டலாம் இந்தச் சமூகம் இந்த மாதிரியான இழிநிலைகளை சுரண்டலை இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே அனுமதிக்கப் போகிறது என்று கோபத்தை உண்டாக்கலாம்.
| Book Details | |
| Book Title | சலூன் (Saloon) |
| Author | க வீரபாண்டியன் |
| ISBN | 9789388133425 |
| Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
| Pages | 152 |
| Published On | Jan 2018 |
| Year | 2018 |
| Edition | 2 |