இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உண்டு. நகை உண்டு. தமிழும் கவிதையும் உளது. இவை யாவும் இலக்கியமாகும் ரசவாதம் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உண்டு. ஒரு பக்கத்திலேனும் கொட்டாவி இல்லை...
₹314 ₹330
நான் 150 கதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். பிடிக்காத கதையை நான் ஏன் அச்சுக்கு அனுப்பப் போகிறேன். ஆனால் ஆகப்பிடித்தவை என்று சில கதைகள் இருக்கின்றன. எழுதும்போது அவை தங்களைத் தாங்களாகவே எழுதிக்கொண்டன. பல இடங்களில் சிரித்திருக்கிறேன்; அழுதிருக்கிறேன். திகைத்து மேலே எழுதம..
₹247 ₹260
Showing 1 to 4 of 4 (1 Pages)